#மீடியாவை தொறந்த ஒரே வெறுப்பு ....கொரோனா வந்தாலும் வந்தது, புற்றீசல் போல எத்தனை மீடியாக்கள். ஆனால் இந்த நிகழ்ச்சி அப்படியல்ல ..இவர்கள் விழித்திறன் இழந்தும், உள்ளம் விழித்து கொண்டவர்கள் ,பார்வை இழந்தும் புதிய பார்வை என்னும் ஊழியம் செய்பவர்கள் . இன்றும் தொடர்கிறார்கள்..
இத்தம்பதிகளை பயன்படுத்துவதில் கிறிஸ்துவுக்குள் தனிப்பெருமை கொள்கிறது எமது CFC media ....
#Live #விழியான_இயேசு-9|
#My Eye_ My Jesus Christ| #புதியபார்வை #சுவிஇம்மானுவேல் & #கிரேஸ்_இம்மானுவேல்