கர்த்தருடைய மேன்மையான ஊழியத்தில் பத்தொன்பது வருடமே பயன்படுத்தப்பட்டாலும் மூன்றுசபைகளை நடத்தி தன் குடும்பத்தையும் ஊழியத்தில் உருவாக்கிய கர்த்தருடைய தாசன் பாஸ்டர் சாமுவேல்ராஜ் அவர்களைக் குறித்த வாழ்க்கை தொகுப்பு இன்றைய #பரிசுத்தவான்களின்_பாதையில் என்ற நிகழ்ச்சியில் இன்று இரவு 7.30 மணிக்கு காண இருக்கிறோம்.