Compassion Family Channel- இது உங்கள் சானல்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: மனம்விட்டு உங்களுடன் MV178


Cfc Media

Status: Offline
Posts: 28
Date:
மனம்விட்டு உங்களுடன் MV186
Permalink  
 



https://m.facebook.com/story.php?story_fbid=269995417841028&id=101950871312151
கிறிஸ்துவின் பொருட்டு நெருக்கப்பட்ட போதும்கிறிஸ்துவின் அன்பைக் காட்டும் ஊழியன்...
உலகம் வேறு மாதிரி பேசினாலும்
கிறிஸ்தவன் யாரென்று மாதிரியைக் காட்டியவர்..
கொரோனா #லாக்டவுன் தடைக் காலத்தில்
நடுநிசியில் தவித்த இளைஞனுக்கு
எவரும் உதவிடா போதும் எரிபொருள் எடுத்துக் கொடுத்து
எண்ணற்றோரின் எண்ணங்களில் 
 நிலைத்தவர், இவர்.
#மனம்விட்டு_உங்களுடன்🏵#Live #Testimony-mv186 | Ps.#santhosh_kumar.s#shalom_international_church, #kovalam #chillsam #samuelchurchill#cfc_media #compassion#family #channel#compassion_family_channel


__________________


Newbie

Status: Offline
Posts: 2
Date:
மனம்விட்டு உங்களுடன் MV184
Permalink  
 


 

https://m.facebook.com/story.php?story_fbid=268600471313856&id=101950871312151

 

ஏடெடுத்து எழுதும் ஏழாவது வயதிலேயே அலுமினியப்

 பட்டரையில் பாத்திரங்களை பளபளப்பாக்க தன்னை 

அழுக்காக்கிக் கொண்ட உழைப்பாளி இன்றைக்கு 

சுமார் 23 வருடங்களாக உழைத்தாலும் களைக்காமலும் சளைக்காமலும் தேவ ஊழியத்திலும் பாடுபடும் ஓர் அதிசய மனிதரை

இன்று சந்திக்கிறோம்.

 

#மனம்விட்டு_உங்களுடன்

🏵#Live #Testimony-mv184 | 

Ps.#Siva_Stephen |

#chillsam #samuelchurchill

#cfc_media #compassion

#family #channel

#compassion_family_channel

 



__________________


Newbie

Status: Offline
Posts: 2
Date:
மனம்விட்டு உங்களுடன் MV185
Permalink  
 


 

https://m.facebook.com/story.php?story_fbid=269364354570801&id=101950871312151

 

தூக்கியெறியப்பட்டதனாலாய வடுக்களின் வலியால்..

வாட்டியெடுத்த கடும் போராட்ட தீயினாலான

 கொடும் வேதனையால்..

துரோக அகோரங்களினால் உயிரிழக்கும் வேளையிலும்...

உன்னதர் உயர்ந்தவர் தன்னை தூக்கியெடுத்து

காப்பாற்றி காயமாற்றி விட்டதையெல்லாம் மீளச் செய்து

ஊழியத்தைக் கற்றுக் கொடுத்து

நிமிரச் செய்த நேசத்தை

தேசம் கேட்க சொல்ல வருகிறார்!

 

#மனம்விட்டு_உங்களுடன்

🏵#Live #Testimony-mv185| 

Ps.J.#kingsly_paul

#chillsam #samuelchurchill

#cfc_media #compassion

#family #channel

#compassion_family_channel



__________________


Cfc Media

Status: Offline
Posts: 28
Date:
மனம்விட்டு உங்களுடன் MV182
Permalink  
 


 

https://www.facebook.com/101950871312151/posts/267294878111082/

 

இன்றைய #மனம்விட்டு_உங்களுடன் நிகழ்ச்சியில்...

Rev.#V.#ManojKumar , New Way Zion Ministries அவர்களை குடும்பமாக  சந்திக்கவிருக்கிறோம் ..

 

பணம் விட்டு கிடைத்த பணி விட்டு

உலகத்தின் மாயை வெறுத்து..

உன்னதரின் பணியே உயர்ந்த பணியென்று

மனம் எற்றுக் கொண்ட ஊழியப்பாதையில் 

விசுவாசித்து நடக்கும்

ஊழியத் தம்பதிகள் இவர்கள்!

 

 

🏵#Live #Testimony-mv182 |

Rev.V #_ManojKumar  (#New #Way #Zion #Ministries ) | #மனம்விட்டு #உங்களுடன் #chillsam #samuelchurchill #cfc_media #compassion #family #channel



__________________


Cfc Media

Status: Offline
Posts: 28
Date:
மனம்விட்டு உங்களுடன் MV183
Permalink  
 


 

https://www.facebook.com/101950871312151/posts/267657578074812/

 

#தெரியாதா இவரை ? நாம் வாழும் இப்பட்டணத்தில் நல்லதொரு தேவ மனிதன் ,சிரித்த முகமும், வெளிர்த்த தலையும் ,வெண்ணங்கி உடையும், பரிசுத்த வாழ்வும் ,சரிசம நேசமும் ,எங்கும் தாழ்மையும் கொண்டு வாழ்ந்திடும் தேவ தாசனை குடும்பத்துடன்  சந்திக்கிறோம் .. பச்சிலை தேயிலை பசுமைப்போல்.. பருகிட கிடைத்திடும் சுவையைப் போல்.. விண்ணை எட்டிடத் துடிக்கும்  மலைமேல் மரம் போல்.. விரைந்து வழிந்தோடும் நீரைப் போல்.. இவர்தம் வாழ்வு இயேசுவால்.... கேட்டிடவே இணைக்கிறது நம் CFC...!

 

🏵#Live #Testimony-mv183 |

Ps .K .P #_Gideon Kumar & Sis. Emimal Gideon (#Glorious #Antioch Church # Adambakkam) | #மனம்விட்டு #உங்களுடன் #chillsam #samuelchurchill #cfc_media #compassion #family #channel



__________________


Cfc Media

Status: Offline
Posts: 28
Date:
மனம்விட்டு உங்களுடன் MV181
Permalink  
 


https://www.facebook.com/101950871312151/posts/266580048182565/

 

இன்றைய #மனம்விட்டு_உங்களுடன் நிகழ்ச்சியில்...

Ps.#Joy Sammantham & Sis.Esther Joy , Kingdom of Jesus அவர்களை சந்திக்கவிருக்கிறோம் .. இருவரின் வாழ்க்கையும் பல விதங்களில் வேறுபட்டது, ஆனால்  கிறிஸ்துவின் ஈடற்ற கிருபை இவர்களை இணைத்து தன் பணியை செய்ய வைத்தது ... இவர்கள் .. பெண்ணாயிருந்தும் மன்னவர் இயேசுவின் மேல் அத்தனை வெருப்பு.. குடும்பம சொல்லியும் கடுகளவும் மாறாத மனம் மணவாளனின் மணவாட்டி சபையை நடத்துவது எப்படி? வந்த வழி திரும்பி பார்ப்போமா?

🏵#Live #Testimony-mv181 |

Ps.#Joy_Sammantham & Sis #Esther_Joy (#Kingdom  #Of  #Jesus ) |

#மனம்விட்டு #உங்களுடன்

#chillsam

#samuelchurchill

#cfc_media

#compassion

#family #channel



__________________


Cfc Media

Status: Offline
Posts: 28
Date:
மனம்விட்டு உங்களுடன் MV180
Permalink  
 


 

https://m.facebook.com/story.php?story_fbid=266042238236346&id=101950871312151

 

தான் அழைக்கப்பட்ட அழைப்பில் நிற்க பிறர்முகம் பாராது ஆபிரகாமைப் போல் கர்த்தரையே சார்ந்திருக்கும் ஓர் விசுவாச   வீரனை இன்றைய #மனம்விட்டு_உங்களுடன் நிகழ்ச்சியில் சந்திக்கிறோம்.

 

**இணைவீர்.. இணைப்பீர்..!

 

🏵#Live #Testimony-mv180 | 

Ps.P.G.#Jonathan (#Agape #Christian #Church) | #மனம்விட்டு #உங்களுடன் #chillsam #samuelchurchill #cfc_media #compassion #family #channel



__________________


Cfc Media

Status: Offline
Posts: 28
Date:
மனம்விட்டு உங்களுடன் MV179
Permalink  
 


 

 

https://www.facebook.com/101950871312151/posts/265326858307884/

 

 

#ஜாதியோடு மோதி ,பாரம்பரியத்தை மீறி ,பரிசுத்த மெய் தெய்வத்தை நாடி 

துஷ்டனாக இருந்த தன்னை  தன் இஷ்டமாக மாற்றிய தேவனுக்காக லாபத்தையெல்லாம் நஷ்டமாக எண்ணி  விட்டுவந்தவர் Pr.Devadoss அவர்கள் ...

 

கடும் சமுதாய தடைகளை தகர்த்தெறிந்து

வாடிய வாழ்க்கையின் எதிர் முகம் பார்த்தவர்

கொடும் பாவ வாழ்வை விட்டொழித்து

பாடும் ஊழியனாய் பரிணமித்தவர்

பெரும் பாதக செயல்களை தூக்கியெறிந்து

மாபெரும் ஊழியத்தை செய்திட வந்தது எப்படி?

வாருங்கள்! பாருங்கள்

 

🏵#Live #Testimony-mv179 |

Ps.#Devadoss |

#chillsam #samuelchurchill

#cfc_media #compassion

#family #channel



__________________


Cfc Media

Status: Offline
Posts: 28
Date:
மனம்விட்டு உங்களுடன் MV178
Permalink  
 


 

https://m.facebook.com/story.php?story_fbid=264828675024369&id=101950871312151

 

நாம் எப்போதும் சொல்வதைப் போல் ஊழிய அழைப்பும் சரி, சீஷனாக விசுவாசியாக தேவ பிள்ளையாக மாறி ஓர் உன்னத வாழ்வை அமைப்பதும் சரி தன் முயற்சியோ தெரிந்தெடுப்போ அல்ல, அது பரம அழைப்பே என்பதனை இன்றைய #மனம்விட்டு_உங்களுடன் நிகழ்ச்சியில் சொல்ல வருகிறார், இவர்.

 

🏵#Live #Testimony-mv178 | 

Ps.#Jude_Matthew | 

#chillsam #samuelchurchill

#cfc_media #compassion

#family #channel



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard