கிறிஸ்துவுக்குள் அன்பான போதகர் மற்றும் சகோதரி அவர்களுக்கு,
இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
நமது அப்போஸ்தல ஜெப சேனை நடத்தும் ஒருங்கிணைந்த ஜெபக்கூடுகை வருகிற 23.02.2021 செவ்வாய்க்கிழமை அன்று நோட்டீஸில் குறிப்பிட்டுள்ள விலாசத்தில் நடைபெறுகிறது.
எனவே அனைத்து வட்டார போதகர்களும் இந்த கூடுகையில் பங்குபெறும்படி அன்புடன் அழைக்கிறோம். மேலும் உங்களுக்கு தெரிந்த போதகர்களையும் இந்த கூடுகைக்கு அழைத்து வரவும்.
தேவக்கிருபை நம்மோடிருப்பதாக! ஆமென்!
இத்துடன் நமது கூடுகையின் அழைப்பிதழ் (நோட்டிஸ்) இணைத்துள்ளோம்.