Compassion Family Channel- இது உங்கள் சானல்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: அப்போஸ்தல ஜெபசேனை நாள்: 23.02.2021


Cfc Media

Status: Offline
Posts: 28
Date:
அப்போஸ்தல ஜெபசேனை நாள்: 23.02.2021
Permalink  
 


 

https://www.facebook.com/101950871312151/posts/271518341022069/

 

கிறிஸ்துவுக்குள் அன்பான போதகர் மற்றும் சகோதரி அவர்களுக்கு,

 

இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

நமது அப்போஸ்தல ஜெப சேனை நடத்தும் ஒருங்கிணைந்த ஜெபக்கூடுகை வருகிற 23.02.2021 செவ்வாய்க்கிழமை அன்று நோட்டீஸில் குறிப்பிட்டுள்ள விலாசத்தில் நடைபெறுகிறது. 

 

எனவே அனைத்து வட்டார போதகர்களும் இந்த கூடுகையில் பங்குபெறும்படி அன்புடன் அழைக்கிறோம். மேலும் உங்களுக்கு தெரிந்த போதகர்களையும் இந்த கூடுகைக்கு அழைத்து வரவும்.

தேவக்கிருபை நம்மோடிருப்பதாக! ஆமென்!

 

இத்துடன் நமது கூடுகையின் அழைப்பிதழ் (நோட்டிஸ்) இணைத்துள்ளோம்.

 

அன்புடன்,

இராஜ பால் கஜேந்திரன் 

செயலாளர் - அப்போஸ்தல ஜெப சேனை

போன்: 9444302060

 

#அப்போஸ்தல_ஜெபசேனை

🎯#Live #Apostolic_Prayer_Army | 

Ps.#John_Jebaraj | Ps.#Raja_Paul_Gajendiran | 

Ps.#Everest

#chillsam #cfc_media 

#samuel_churchill

#Apostolic

#Prayer

#Army

#apa

#chennai

#christian

#faith

#revival

#tamil_christian



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard