https://www.facebook.com/101950871312151/posts/271892867651283/
#புத்தி கெட்டு போச்சா ? நல்ல வேலைய கடவுளா விடச் சொன்னாரு ?
கேள்விகள் மத்தியில் விடை இயேசு என்று அவர் சத்தம் கேட்டு தன்னை உன்னத ஊழியத்தில் இணைத்துக் கொண்ட அற்புதமான ஊழியரை சந்திக்க உள்ளோம் நமது #மனம்விட்டு உங்களுடன் நிகழ்ச்சியில் ..
வசதி போன வாழ்க்கைப் போச்சு!
வேலை போனா மரியாதை போச்சு!
வசதி விட்டு வேலை விட்டும்
வாழ்கிறேன்..!
ஏனா ....
விட்டதெல்லாம் இயேசுவுக்காக
அவர் கைவிடுவாரோ?
வாழ வைத்த சேதிதனை
கேட்டிடவே வாருங்களேன்!!
நண்பர்களை இணையுங்கள்!!
🏵#Live #Testimony-mv189 | #மனம்விட்டு_ உங்களுடன்
Eva .#Amos _Samuel
.#Fire_ #Revival _ Ministriesy
#chillsam #samuelchurchill
#cfc_media #compassion
#family #channel